தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு படகைமூழ்கடித்தனர்.
நாகப்பட்டிணம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் 4 படகுகளில் மீன்பிடித்தனர். மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர்களது படகுகளை இலங்கை கடற் படையினர் இன்றுதடுத்து நிறுத்தினர்.பின்னர் அந்தப் படகுகளில் குதித்த கடற்படையினர், மீனவர்களை தாக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் கடலில் குதித்தனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் மீனவர்களின் ஒரு படகைதூப்பாக்கியால் சுட்டு முழ்கடித்துவிட்டு, இந்தப் பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்துவிட்டுச்சென்றனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் படகுகளில் ஏறி கரைக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து வேதாரண்யம்காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications