சொத்துக் கணக்கை ஏற்கனவே சொல்லியாச்சு: கருணாநிதி பதிலடி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, எனது சொத்துவிவரங்களை விரிவாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ளேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வரும், இன்றையஎதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, வழக்கம் போலக, தரக்குறைவானவார்த்தைகளைக் கொட்டியும், என்னை ஒரு நபர் என்று சுட்டிக் காட்டியும் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.சிறுதாவூர் பங்களா விவகாரத்தில் தலித் மக்கள் நடத்துகிற கிளர்ச்சியே நான் தூண்டிவிட்டதுதான் என்றும், சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா வாடகைக்குகுடியிருந்ததாகவும், தனக்கு அது சொந்தமில்லை என்றும் குறிப்பிட்டு, என் மீதுஇழிமொழிககளை வாரியிறைத்து வசைபாடி அறிக்கை விடுத்தது மட்டுமல்லாமல்,
அந்த அறிக்கைக்குப் பதிலாக நான் சில கேள்விகளை எழுப்பியதும், இப்போது என்சொத்து விவரங்களைத் தெரிவிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
என் சொத்து விவரங்கள் சமீபத்தில் நான் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல்செய்தபோதே, பகிரங்கமாக தேர்தல் அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
என் மகன் அழகிரியானாலும், மருமகன் செல்வமானாலும், மாறனானாலும்ஒழுங்காகவும், முறையாகவும் வருமான வரி கட்டுபவர்கள். இப்போதும்கட்டுபவர்கள்.
அவர்களோ, நானோ, டான்சி நிலத்தை ஜெயலலிதா அபகரித்ததைப் போல எடுத்துக்கொண்டு பின்னர் உச்சநீதிமன்றத்திலே போய் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனசரண்டர் ஆனவர்கள் அல்லர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications