என்ஜாய் பண்ணி விட்டு எஸ்கேப்-காதலி புகார்
சென்னை:
கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு உல்லாசம் அனுபவித்து விட்டு இப்போது கல்யாணம்செய்து கொள்ள மறுப்பதாக காதலன் மீது காதலி சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த உல்லாசப் பறவையை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.வட சென்னை ராயபுரம் வைகை நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மகள் விஜி. மண்ணடியில் உள்ள தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் விஜி. அப்பகுதியில் தோல் நிறுவனம் நடத்தி வரும் ரமேஷுக்கும்,விஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்தக் காதல் பல முறை எல்லையும் தாண்டி உல்லாச நிலைக்கும் போயுள்ளது.
கல்யாணம் செய்து கொள்வதாக விஜியின் தலையில் அடித்து சத்தியம் செய்து பலமுறை அவருடன் உல்லாசம்அனுபவித்துள்ளார் ரமேஷ் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் குறித்து ரமேஷிடம் விஜிவற்புறுத்தியுள்ளர். ஆனால் அவர் கல்யாணம் எல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜி, ராயபுரம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ரமேஷை அழைத்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications