நினைவுச் சின்னமான பரிதிமாற் கலைஞரின் வீடு
மதுரை:
தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கக் கோரி 19ம் நூற்றாண்டில் முதல் முறையாகக்குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த மதுரை வீட்டை நினைவுச் சின்னமாகதமிழக அரசு அறிவித்துள்ளது.
1870ல் மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் பிறந்தவர் சூரியநாராயண சாஸ்திரிபிறந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவவியலில் பட்டப் படிப்பை முடித்துஅதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார்.தத்துவம் பயின்றாலும் தமிழில் நல்ல புலமையும் தீராத ஆர்வமும் கொண்டவர்சாஸ்திரி. இதனால் தமிழ்ப் பேராசிரியர் பதவியை விரும்பி ஏற்றார். இத்தனைக்கும்ஆங்கிலேயர் ஆட்சியில் ஆட்சியில் தமிழ் பேராசிரியர்களுக்கு சம்பளம் மிகவும்குறைவு.
ஆனாலும் மொழி மீது கொண்ட பாசத்தால் தமிழ்ப் பேராசிரியர் பணியில்தொடர்ந்தார்.
மதுரையில் தமிழ் சங்கம் அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். தமிழுக்கு செம்மொழிஅந்தஸ்து வேண்டும் என குரல் கொடுத்தார்.
உ.வே. சாமிநாதய்யர், திரு.வி. கல்யாணசுந்தரனார், பூர்ணலிங்கம் பிள்ளை போன்றதமிழறிஞர்களின் அன்பைப் பெற்ற சாஸ்திரியை "திராவிட சாஸ்திரி என அழைத்தனர்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை தமிழ் மீது கொண்ட பற்றால் "சூரியன்(பரிதி), "நாராயணன் (மால்), "சாஸ்திரி (கலைஞன்) என "பரிதிமாற் கலைஞன் எனமாற்றி கொண்டார்.
தமிழ் இலக்கணம், இலக்கியம், நாடகம் என 12 நாவல்களை எழுதியுள்ளார்.
டிபி நோயால் தாக்கப்பட்ட சாஸ்திரி 33வது வயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
இந் நிலையில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த மதுரை வீட்டை நினைவுச் சின்னமாகதமிழக அரசு இப்போது அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications