இலவச கலர் டிவி: டெண்டர் கேட்கும் 10 நிறுவனங்கள்
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் டிவிக்களை வழங்கும் பொறுப்பைதங்களுக்கு வழங்கக் கோரி 10 நிறுவனங்கள் டெண்டர் கொடுத்துள்ளன.
தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 30,000 பேருக்கு இலவச கலர் டிவிவழங்கப்படவுள்ளது. இதற்கான உலகளாவியல் டெண்டர் விடப்பட்டுள்ளது.இதையடுத்து 10 நிறுவனங்கள் டெண்டர் கொடுத்துள்ளன.இந்த நிறுவனங்கள் யார் யார் என்பதை டெண்டர்களைக் கையாளும் தமிழக அரசின்எல்காட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. டெண்டர்களைப் பரிசீலிக்கும் பணி நடந்துவந்தது.
திங்கள்கிழமை இரவு இந்தப் பரிசீலனை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்றுமாலைக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் அடிப்படையில் வரும் 27ம் தேதி கலர் டிவி திட்டம் தொடர்பாகஅமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கூட்டி முதல்வர்கருணாநிதி ஆலோசனை நடத்துவார். அதன் அடிப்படையில் டெண்டர் இறுதிசெய்யப்படும்.
டெண்டர் கொடுத்துள்ள நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல நிபந்தனைகளைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிவிக்கு 2 வருட உத்தரவாதம் தர வேண்டும், இலவசசர்வீஸ் செய்து தர வேண்டும், தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சர்வீஸ்சென்டர்களை துவக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications