மனைவியிடம் தகராறு- மகளை எறித்த தந்தை
தஞ்சை:
பணம் தர மனைவி மறுத்ததால், தூங்கிக் கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணைய்ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் அருகே கீழ கபிஸ்தலம் தின்னை மரத்து பிள்ளையார் கோயில்தெருவை சேர்ந்த அருள் மரியநாதன் (48). வீட்டில் சேமித்து வைத்திருந்த உளுந்தம்பருப்பு மூட்டையை நேற்று முன்தினம் ரூ. 4,000க்கு விற்றார்.அடகு வைத்த நகையை ரூ. 3,000 கொடுத்து மீட்டார். மீதமிருந்த ரூ. 1,000த்தைமனைவி ஜாக்குலினிடம் கொடுத்தார். இந் நிலையில் குடித்து விட்டு இரவு 11மணியளவில் வீட்டுக்கு வந்தார் அருள் மரியநாதன்.
போதையின் உச்சத்தில் இருந்த அவர், தான் கொடுத்த ரூ. 1,000 கொடுக்குமாறு தனதுமனைவியைக் கேட்டார். பணம் முழுவதும் செலவாகி விட்டதாக ஜாக்குலின் கூறினார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
வீட்டை விட்டு வெளியே போ என மனைவி மீது தண்ணீரே எடுத்து ஊற்றியுள்ளார்.அவர் மறுத்ததால் வீட்டில் இருந்த 8 லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த மகள் வினோலியா (14) மீது அருள் மரியநாதன் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
இதை பார்த்த அவரது மகன்கள் செபஸ்டின்ராஜ் (10), எட்வின்ராஜ் (8) ஆகியோர்வெளியே ஓடிவிட்டனர். உடனே ஜாக்குலின் சாக்கு வைத்து தீயை அணைத்தார். இதில்அவருக்கும் தீக் காயம் ஏற்பட்டது.
பின்னர் தீக்காகயங்களுடன் மகளை கும்பகோணம் அரசு மருத்துவமனையில்ஜாக்குலின் சேர்த்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வினோலியா சிகிச்சைபெற்று வருகிறார். தப்பியோடிய அருள் மரியநாதனை கபிஸ்தலம் போலீசார் கைதுசெய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications