கூவத்தில் மிதந்த பெட்டியால் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மணக்கும் கூவம் ஆற்றின் நடுவே மிதந்து வந்த காகிதப் பெட்டியால் பெரும்பரபரப்பு ஏறிபட்டது.
சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகரையொட்டி கூவம் ஆறு ஓடுகிறது. இந்தஆற்றில் நேற்றிரவு ஒரு அட்டைப்பெட்டி மிதந்து வந்தது. பளபளபபாக இருந்ததால்அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.பெட்டியில வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார் மின்னல் வேகத்தில்விரைந்து வந்தனர்.
பெட்டியை நெருங்கிப் பார்த்தபோது, அப்பெட்டியின் மீது ஏராளமான மின்மினிப்பூச்சிகள் இருந்தது தெரிய வந்தது. அதனால்தான் பெட்டி பளபளவெனமின்னியுள்ளது.
பூச்சிகளை விரட்டி விட்டு பெட்டியைமீட்டு கரைக்குக் கொண்டு வந்த தக்கமுன்னேற்பாட்டுடன் திறந்து பார்த்தனர். குண்டக்க மண்டக்க ஏதாவது இருக்கப்போகிறதென்று போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் நினைத்தபோது உள்ளேவெறும் காகிதங்களே இருந்தன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications