அதை செஞ்சவரு.. இதை செய்யலையே.. ஜெ
சென்னை:
சிறுதாவூர் நில பிரச்சனை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனைவரவேற்கிறேன் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,சிறுதாவூர் நிலப் பிரச்சனை குறித்து உண்மையை அறிய உயர்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி கேபி.சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப் போவதாக கருணாநிதி விதி 110ன் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த விசாரணைக் கமிஷனை நான் வரவேற்கிறேன். அப்போது தான் உண்மைவெளிவரும். நியாயமான முறையில் இந்த விசாரணை நடைபெறும் என்றுஎதிர்பார்க்கிறேன்.
அதே நேரத்தில் நியமிக்கின்ற குழுவினர் கேட்கிற கேள்விகளுக்குபத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம்மக்கள் காணும் வகையில் கருணாநிதி பதில் அளித்து, தனது மகன்கள், மகள்கள்,மனைவி, மருமகன்கள், மருமகள்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் முழுவதையும்கூற அவருக்கு வசதிப்படும் தேதியைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன்.
விசாரணைக் கமிஷன் அறிவிப்பை வெளியிட்ட அதே வேகத்தில் இதற்கானதேதியையும் கருணாநிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications