ஜெயேந்திரருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரும் கைதாவதற்கு முன்பு இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தின் கீழ்இருந்தனர்.இருவரும் கிரிமினல் வழக்கில் கைதானதால் அந்தப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. கடந்த1996ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதானபோது அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவுபாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் ஜாமீனில விடுதலையாகி வெளியே வந்த பிறகு மீண்டும் இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.தற்போது ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். எனவே மீண்டும்அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
ஜெயேந்திரருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் இந்தப் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications