பெரியாறு-கேரள மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிறப்பித்தஉத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.இந்தப் பணிகளை செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி உத்தரவிட்டது.ஆனால் இதை ஏற்க மறுத்த கேரள அரசு அவசர அவசரமாக சட்டசபையில்சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைஅமல்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கேரள அரசுஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்றுபரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், விசாரணையே இல்லாமல் மனுவைத் தள்ளுபடிசெய்து விட்டது.
இதையடுத்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுக்கப்படும் என கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர்பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications