ஏர்டெல் Vs
அய்ஸால் (மிஸோரம்):
மிஸோரம் மாநிலத்தில், பாரத் சன்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல் ) நிறுவனத்தின்செல்போன் சிக்னல்களை ஏர் டெல் நிறுவனம் தடுத்ததாக பி.எஸ்.என்.எல். புகார்கூறியுள்ளது.
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையில் குதித்துள்லநிலையில், ஒருவருக்கு ஒருவர் தொழில் போட்டியால் மக்களை வாட்டி வருகின்றனர்.பல நேரங்களில் ஒரு நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து இன்னொரு நிறுவனதொலைபேசியை தொடர்பு கொண்டால் அவ்வளவு சீக்கிரத்தில் இணைப்புகிடைப்பதில்லை.
இதற்கு ஏதாவது சாக்குபோக்கு காரணங்களை கூறி வருகின்றன தனியார்நிறுவனங்கள்.
இந் நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் சிக்னல்களை வேண்டும் என்றேஏர்டெல் நிறுவனம் தடுத்து வருவதாக பி.எஸ்.என்.எல். குற்றம் சாட்டியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் எங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த முனைந்துள்ளதுஏர்டெல். இதனால் எங்கள் வாடிக்கையாளர்களால், ஏர்டெல் செல்போன்களைத்தொடர்பு கொள்ள முடியாமல் போய விட்டது.
இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாக எச்சரித்துள்ளோம் எனபிஎஸ்என்எல் கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றை தொலைத்தொடர்பு முறைப்படுத்தும்ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications