உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 49ஆகும். ஆனால்தற்போது 38 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 5 புதிய நீதிபதிகளின்பெயர்களை உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தது.இந்தப் பட்டியலை உச்சநீதிமன்றம், மத்திய அரசும் பரிசீலித்து இறுதி செய்தன. இதையடுத்து இப்பட்டியல்குடியரசுத் தலைவர் ஒப்புதலுககு அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர்மாளிகை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றஅரங்கில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் விவரம்: வழக்கறிஞர்கள் கே. வெங்கட்ராமன், கே.சந்துரு,வி.ராமசுப்ரமணியன், எஸ்.மணிக்குமார் மற்றும் உயர்நீதிமன்ற கண்காணிப்பு அதிகாரி ஏ.செல்வம்.
ஐந்து புதிய நீதிபதிகளின் நியமனத்தின் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications