மோடிக்கு எதிராக ஐஐடி பேராசிரியைகள் ஆர்ப்பாட்டம்!
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குஎதிராக 2 பேராசிரியைகள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் முதல்வர் மோடி, சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்திருந்தார்.மோடி நகழ்ச்சி நடந்த இடத்திறகு வந்தபோது மேடையில் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது, இரண்டு பெண்கள்வேகமாக மேடையை நோக்கி விரைந்து வந்து மோடியை நோக்கி தங்களது கையில் இருந்து வெள்ளைத்துணியை அவரை நோக்கி ஆட்டினர்.
பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அந்தப் பெண்கள் இருவரும் நந்திதா தாஸ்குப்தா, ஏனாஷி பட்டச்சார்யா என்பதும், ஐஐடியில் ஆசிரியைகளாக வேலை பார்த்து வருகின்றனர் என்றும்பின்னர் தெரிய வந்தது. செய்தியாளர்கள், எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, குஜராத்கலவரத்தை அடக்க மோடி தவறி விட்டார்.
நர்மதா அணை விவகாரத்திலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அமீர்கானின் ஃபனா படத்தையும் திரையிடதடை விதித்தார். இதற்கு எதிர்பபு தெரிவிக்கவே இப்படிச் செய்தோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications