நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இன்றுகாலை வாக்குப் பதிவுதொடங்கியது. நடிகர், நடிகையர் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி காலை 8 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில்வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தம் 1928 நேரடி ஓட்டுக்களும், 595 தபால்ஓட்டுக்களும் உள்ளன.ஆண்களுக்கு தனி வாக்குச் சாவடியும், பெண்களுக்குத் தனி வாக்குச்சாவடியும்அமைக்கப்பட்டிருந்தன. வெயில் தாக்காமல் இருக்க பெரிய ஷாமியானா பந்தலும்அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநடிகர் சரத்குமார் எட்டரை மணிக்கு ஓட்டுப் போட்டார்.
தொடர்ந்து நடிகர்கள் விஜயக்குமார், நெப்போலியன், ரவிச்சந்திரன், செந்தில், சார்லி,"ஸ்ரீகாந்த், பரத், அலெகஸ், ராதாரவி, குண்டு கல்யாணம், குமரிமுத்து உள்ளிட்டோர்வாக்களித்தனர்.
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மனோரமா, செயற்குழு உறுப்பினர்பதவிக்குப் போட்டியிடும் ஸ்ரீபிரியா, விந்தியா உளளிட்ட நடிகைகளும்வாக்களித்தனர்.
மாலை 6 மணி வரைக்கும் வாக்குப் பதிவு நடைபெறும். 7 மணிக்கு வாக்குகள்எண்ணப்படும். வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications