தீ விபத்தில் 3 குழந்தைகள் பலி; கருணாநிதி இரங்கல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தீவிபத்தில் 2 சிறுமிகள் உள்பட 3பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்கருணாநிதி அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியைஅறிவித்துள்ளார்.
ராயக்கோட்டை அருகே உள்ள கடூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேஷ், மாதேஷ், முனிராஜ். நான்கு பேரும் அண்ணன்,தம்பிகள்.மாதேஷ் வீட்டில் பலாப் பழக் கொட்டைகள் இருந்தன. இவற்றை சுட்டுத் திண்ணவிரும்பிய நான்கு பேரின் குழந்தைகளும், குடிசைக்கு அருகே வெளியில் ஒரு ஓலைக்கொட்டைக்குள் போய் தீ மூட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாககொட்டகையில் தீப்பற்றியது.
இதில் முனிரத்தினத்தின் மகள் ஈஸ்வரி (வயது 2), மாதேஷ் மகள் புஷ்பா, முருகேஷ்மகன் ஹரிஷ் (3) ஆகியோர் உடல் கருகி இறந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தமூன்று குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும்என அவர் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications