காஞ்சிபுரம்: வெடிபொருட்களுடன் வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரப்பாககத்தில் ஏராளமான வெடிபொருட்களுடன் வாலிபரைபோலீஸார் கைது செய்தனர்.ஆரப்பாக்கத்தில் இன்று போலீஸார் நல்லதம்பி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனைநடத்தினர். இந்த சோதனையில், 658 ஜெலட்டின் குச்சிகள், 144 மின்சாரடெட்டனேட்டர்கள், 190 மீட்டர் வெடிகுண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒயர்கள்,3500 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்தப் பொருட்களை சேலம்மாவட்டம் திருசெங்கோட்டிலிருந்து வாங்கி வந்ததாக நல்லதம்பி தெரிவித்துள்ளார்.உரிய உரிமம் பெறாமல் இவற்றை வைத்திருந்ததால் நல்லதம்பியை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications