82 வயது பாட்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
மருமகளைக் கொன்ற வழக்கில் 82 வயது மூதாட்டிக்கு விதிக்கப்படட் மரணதண்டனையை பஞ்சாப் உயர்நீதிமன்றம் ரத்து செய்து 5 வருட தண்டனையாகமாற்றியது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கவுர் என்ற பெண்மணிகடந்த ஆண்டு தனது வீட்டில் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து இறந்தார். இந்தவழக்கில் கவுரின் மாமியார் ஹர்பன்ஸ் கவுரை (வயது 82) போலீஸார் கைதுசெய்தனர். அவர்தான் ஹர்பிரீத் கவுரை தீவைத்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மோகா மாவட்டசெஷன்ஸ்நீதிமன்றம், பாட்டிக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்பை எதிர்த்து பாட்டியின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்படடது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹர்பன்ஸ் கவுருக்கு மரணதண்டனை விதித்தது அதிகபட்சமானது. இது தவறானதீர்ப்பாகும் என்று கூறி மரணதண்டனையை ரத்து செய்தது.
அதற்குப் பதில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 5000 ரூபாய் அபராதம்விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications