மு.க.ஸ்டாலின் துறையின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
சென்னை:
மு.க.ஸ்டாலின் வசம் உள்ள உள்ளாட்சித் துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள மகளிர்சுய உதவிக் குழுக்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளைஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது ஸ்டாலின்பேசுகையில்,இதுவரை செலவிடப்படாமல் இருந்து வந்த சுனாமி நிதியை, கலைஞர் முதல்வரானபின்னர் விரைவுபடுத்தி செலவு செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த 1989ம் ஆண்டுதிமுக ஆட்சிக் காலத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படடது. எந்தநோக்கத்திற்காக இவை தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் கடந்த ஆட்சியில்நிறைவேற்றப்படவில்லை.
ஓட்டுக் குழுக்களாகத்தான் இந்தக் குழுக்களை அதிமுக ஆட்சி பயன்படுத்தி வந்தது.அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சித்தொகையாக நபர் ஒன்றுக்கு ரூ. 7.50 மட்டுமே தரப்பட்டது. திமுக ஆட்சிக்குவந்தவுடன் இத் தொகை ரூ.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் மாநில மகளிர் மேம்பாட்டு கழகம்வசம் இருந்தது. இனிமேல் இது ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் என முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். புதிதாக 25,000குழுக்களை உருவாக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications