கள் ஒரு பொருளாதார பிரச்சனை-குருமூர்த்தி
பொள்ளாச்சி:
தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள் பிரச்சனையைவிவலசாயிகளின் பிரச்சனையாகப் பார்க்காமல் பொருளாதார பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என ஆர்எஸ்எஸ்சின் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில இந்தியஇணை அமைப்பாளர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் கிராமப் பொருளாதாரம் மேம்பட கள் என்ற கருத்தரங்குநடைபெற்றது. இதில் குருமூர்த்தி பேசியதாவது,குடும்பத்தை நாசமாக்கக் கூடியது கள் என்ற வண்ணம் அனைத்துச் தரப்பினரிடமும்உள்ளது. இது குறித்து பேசக் கூட பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்றையசூழ்நிலையில் கள் என்பதை விவசாயிகளின் பிரச்சனையாகப் பார்க்காமல்பொருளதாரப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.
கடந்த 1971ம் ஆண்டு வரை எந்த மதுபானமும் அருந்தாத தலைமுறை இருந்தது.ஆனால் இப்போது அந்திய நாட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால்கள் மட்டும் குடிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியவில்லை.
கிராமத்தைப் பற்றிய செய்திகள் வெளியில் தெரிவதில்லை. கிராமப்புறங்களில் பஞ்சம்ஏற்படும்போது தான் விவசாயிகள் பிரச்சனை தெரிகிறது. கள் பிரச்சனையைபொருளாதாரப் பிரச்சனையாக மாற்ற வேண்டும், இதில் பத்திரிக்கைகளுக்குப் பெரியபங்குண்டு.
சமுதாயப் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து இப்பிரச்சனையை எடுத்துக் கூறிஅரசுப் பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அவர்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications