கள்ளக் காதல்-கணவரை கொன்றார் மனைவி?
சென்னை:
கள்ளக் காதல் காரணமா, வாழைப் பழத்தில் விஷம் கணவரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் மனைவிகைது செய்யப்பட்டுள்ளார்.
போரூரைச் சேர்ந்தவர் தயாளன் (31). தச்சுத் தொழிலாளியான இவருக்கும் வேலூர் அருகே அணைக்கட்டைச்சேர்ந்த பூர்ணிமாவுக்கும் (23) கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.இந் நிலையில் கடந்த 8ம் தேதி தயாளனை திடீரென மயக்கமான நிலையில் தனியார் மருத்துவமனையில்அனுமதித்தார் பூர்ணிமா.
இதையடுத்து தயாளனின் சகோதரர் ரமேஷ், போலீசாரிடம் ஒரு புகார் தந்தார். அதில், எனது அண்ணிபூர்ணிமாவுக்கும் வேலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக் காதல் இருந்து வருகிறது. இதனால் தான் என்அண்ணனுக்கு வாழைப் பழத்தில் பூர்ணிமா விஷம் வைத்து கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து பூர்ணிமாவிடம் போலீசார் விசாரித்தபோது அதை அவர் மறுத்தார்.
இந் நிலையில் சுய நினைவு திரும்பாமலேயே தயாளன் இறந்துவிட்டார். இதையடுத்து தயாளனின் உறவினர்கள்வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பூர்ணிமாவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம்நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பூர்ணிமா கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications