நாளை ஆடிப்பெருக்கு: காவிரிக் கரையில் ஏற்பாடுகள் தயார்!
திருச்சி:
காவிரி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த பஞ்சத்தைப் போக்கும்வகையில் இந்த ஆண்டு அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் நாளை ஆடிப் பெருக்குவிழாவைக் கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இதற்கான ஏறபாடுகளும் சிறப்பாக செய்யபபட்டுள்ளன. தமிழகத்தில் காவிரிக்கரைகளில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு (ஆடி 18ம் நாள்) வெகு சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப் பெருக்குவழக்கமான உற்சாகம் இன்றி கொண்டாடப்பட்டு வந்தது.இதற்கு முக்கிய காரணம், காவிரியில் தண்ணீர் இல்லாதது தான். ஆனால் இந்த ஆண்டுகாவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மனமும்சந்தோஷத்தில் நிரம்பி வழிகிறது.
இதையடுத்து நாளை ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகஉள்ளனர்.
ஆடிப் பெருக்கு திருச்சியில்தான் வெகு விசேஷமாகக் கொண்டாடப்படும். புதுமணத்தம்பதிகள் கணவன், மனைவி சகிதமாக காவிரிக் கரைக்கு வந்து காவிரித் தாயைவழிபட்டு, புதுத் தாலி அணிந்து கொள்வார்கள்.
கல்யாண வயதில் இருக்கும் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என்றுவேண்டிக் கொள்வார்கள்.
ஆடிப் பெருக்குக்கான ஏற்பாடுகள் குறித்த் திருச்சி துணை ஆணையர் ராஜசேகரன்கூறுகையில், 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாபப்ப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள தவிர ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ்.மாணவர்கள் ஆகியோரும முக்கிய இடங்களில் குவிக்கப்படவுள்ளனர்.
சமூக விரோதிகளை கண்காணிக்க ரகசிய கேமராக்களும் பொருத்தபபட்டுள்ளன.மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களிலிருந்து ஆற்றில் குதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கண்காணிக் பாலங்களிலும் கண்காணிப்புதீவிரப்படுத்தப்படும் என்றார் ராஜசேகரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications