பெப்சி, கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து!!
டெல்லி:
பெப்சி, கோலா உள்ளிட்ட குளிர் பானங்களில் இந்திய தர நிர்ணய கழகத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சராசரியாக 24 மடங்கு பூச்சி மருந்து கலந்து இருப்பதாக ஒரு சமூக நல அமைப்பு நடத்திய ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நல அமைப்பான விஞ்ஞானம், சுற்றுப்புற சூழல் கழகம் நடத்திய ஆய்வில், 11 வகை குளிர் பானங்களில்அதிகமான அளவுக்கு பூச்சி மருந்து கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.இந்தக் கழகத்தின் இயக்குனர் சுனிதா நரேன் தலைமையிலான டீம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியசோதனையில் பூச்சி மருந்து உள்பட 4 நச்சுப் பொருட்கள் மட்டுமே கலந்து இருந்தது. தற்போது இந்தஎண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் 52 மடங்கு கூடுதல்பூச்சி மருந்து உள்ளது தெரியவந்துள்ளது.
குளிர்பான நிறுவனங்கள் மறுப்பு:
ஆனால், பெப்சி, கோககோலா குளிர் பான நிறுவனங்கள் இந்த தகவலை மறுத்துள்ளது. இந்தியாவில்தயாரிக்கப்படும் குளிர் பானங்கள் அனைத்தும் சர்வேதச விதிமுறைகளுக்கும், தேசிய அளவிலான அனைத்துவிதமான நெறி முறைகளுக்கும் உட்பட்டே தயாரிக்கப்படுகிறது.
நுகர்வேரின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications