அடுத்த சார்க் மாநாடு இந்தியாவில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
14வது தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு இந்தியாவில் அடுத்தஆண்டு ஏப்ரல் 3 மற்றும் 4ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
சார்க் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு வங்கதேச தலைநகர்டாக்காவில் நடந்தது. மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,நேபாளம், பூடான், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்கொண்டனர்.ஆப்கானிஸ்தானையும் சார்க் அமைப்பில் சேர்த்துக் கொள்வது எனவும் மாநாட்டில்தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 14வது சார்க் மாநாட்டை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications