சென்னையில் தி.க. பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர் கழக பிரமுகர் படுகொலைசெய்யப்பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் கெளதமன்.வட சென்னை மாவட்ட தி.க. செயலாளராக இருந்து வந்தார்.நேற்றிரவு வீட்டுக்கு அருகே ஒரு கடையில் நின்றிருந்த இவரை அங்கு மறைந்திருந்த6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது.அக்கும்பலிடமிருந்து தபபிய கெளதமன் அங்கிருந்து ஓடினார். ஆனால் கும்பல்கெளதமனை துரத்தி துரத்தி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கெளதமனைஅககம் பக்கத்தில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கெளதமன் இறந்து விட்டார். சொத்துப் பிரச்சினை காரணமாகஇந்தக் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications