அதிமுக ஆட்சியில் தற்கொலை: 22 விவசாயிகள் குடும்பத்துக்கு நிதியுதவி - கருணாநிதி
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் வறுமையால் தற்கொலை செய்து கொண்ட 22 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் வராததாலும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள் எலிக்கறி திண்ணும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.பலர் தற்கொலையும் செய்து கொண்டனர். ஆனால், எலிக்கறியை அவர்கள் விரும்பி உண்டதாகவும் யாரும்தற்கொலை எல்லாம் செய்யவில்லை, அவையெல்லாம் இயற்கை மரணங்கள் தான் என்றும் அதிமுக அரசுகூறியது.
இந் நிலையில் சட்டசபையில் பேசிய கருணாநிதி,
வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொணட பிரச்சினை மிகவும் உருக்கமான ஒன்று. 22 விவசாயிகள்வறுமை, வறட்சி காரணமாக நஞ்சை பூத்துக் குலுங்கும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உயிர்துறந்துள்ளனர்.
தற்கொலை செய்த் கொண்ட 22 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனறுகேட்டிருக்கிறார்கள்.
இதுவரை அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படாமல் இருந்தாலும், கமயூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின்வேண்டுகோளை அனைவருடைய வேண்டுகோளாக கருதி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அவர்கள் ஒவ்வொருகுடும்பத்திற்கும்க தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications