இன்ஸ்பெக்டருடன் கள்ளக் காதல்: துடைப்பத்தால்அடி வாங்கிய பெண் எஸ்.ஐ தலைமறைவு
மதுரை:
கள்ளக் காதல் பிரச்சினையில் மதுரை இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துடைப்பக்கட்டையால் அடி வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரும், இன்ஸ்பெக்டரும்தலைமறைவாகிவிட்டனர்.
![]() |
| தலைமறைவான எஸ்.ஐ. மீனாம்பிகை |
அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர்மாரிமுத்து.மகா ஊழல் பேர்வழி. வழக்கறிஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல்அறிக்கையில் திருத்தம் செய்து மாட்டிக் கொண்டார்.
மதுரை வக்கீல்கள் மிகப் பெரிய அளவில் போராட்டமும் உண்ணாவிரதப்போராட்டமும் நடத்தியதையடுத்து மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாரிமுத்துவுக்கும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்மீனாம்பிகைக்கும் கள்ளக் காதல் இருந்து வந்தது. காவல் நிலையத்திலேயே பலமுறைஇருவரும் குஜால் வேலைகளை செய்துள்ளனர்.
மாரிமுத்து குடியிருக்கும் மதுரை ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பிலேயேமீனாம்பிகையும் ஒரு வீட்டில் குடியிருந்தார். அங்கும் அவர்களது கள்ளக் காதல்தொடர்ந்தது.
இந் நிலையில சில நாட்களுக்கு முன்பு இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தார்மாரிமுத்துவின் மனைவி மகாலட்சுமி.
அத்தோடு நிகாமல் கணவரையும் சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகையையும் துடைப்பக்கட்டையால் நடு ரோட்டில் வைத்து சாத்து சாத்தென்று சாத்திவிட்டார்.
அதிகாலையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரை மகாலட்சுமி துடைப்பக் கட்டையால்துரத்தி துரத்தி அடித்தது மதுரை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து மீனாம்பிகை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (மாரிமுத்துஏற்கனவே சஸ்பெண்ட்டில் உள்ளார்). இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மீது வழக்குப் பதிவுசெய்ய மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.அதன்பேரில் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்தலைமறைவாகி விட்டார்.
மூன்று தனிப்படைகள் அமைத்து மாரித்துவை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதேபோல மீனாம்பிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாலட்சுமி அளித்துள்ளபுகாரின பேரில் அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில்அவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரும்தலைமறைவாகிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications