காட்பாடி ரயில் நிலையத்தில் ஏ.கே-47 குண்டுகள்
சென்னை:
காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்வே பார்சலில் ஏ.கே.-47 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும்தோட்டாக்களும் ஒரு பிஸ்டலும் இருந்தன.
ரயில் நிலையத்தின் பார்சல் பிரிவில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் இந்தப் பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு ரயில்வே பார்சல் ஊழியர்கள் தகவல் தந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வேபாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மிகப் பாதுகாப்பான இடத்தில் வைத்து நேற்றிரவு இந்தப்பெட்டியை திறந்தனர்.
அப்போது அதில் ஏ.கே.-47ல் பயன்படுத்தும் தோட்டாக்கள் அடங்கிய 10 கார்ட்ரிஜ்களும் 5 காலிகார்ட்ரிஜ்களும், ஒரு 9 எம்எம் பிஸ்டலும், 7.62 எம்எம் ரக துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்தன.
மத்தியப் பிரதேசத்தில் மகாவ் நகரில் இருந்து பிரதீப் என்பவரின் பெயரில் பெங்களூருக்கு ரயில்வே பார்சலில்இந்தப் பெட்டி அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து பெங்களூர்-சென்னை ரயிலில் காட்பாடிக்கு இந்தப் பெட்டிஅனுப்பப்பட்டுள்ளது.
இதை அனுப்பியவர், பெற இருந்தவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications