அணை: ஆந்திர முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு
ஹைதராபாத்:
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர்ராஜசேகர ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் இன்றுசந்தித்துப் பேசினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின வட மாவட்டங்களில்கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீரை அணை கட்டி ஆந்திரா தடுத்துவிட்டால் இந்த மாவட்டங்களில் விவசாயமும்,குடிநீர் வினியோகமும் பாதிக்கப்படும் என தமிவகத்தின் அனைத்துக் கட்சிகளும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆனால் பாலாற்றின் குறுக்கே கட்டுவது எங்களது உரிமை. அதை நிறுத்த மாட்டோம்என ஆந்திர அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப் பணித்துறைஅமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உயர் கலவி அமைச்சர் பொன்முடிஆகியோர் இன்று ஹைதராபாத் சென்றனர்.
அங்கு ஆந்திரமுதல்வர் ராஜசேகர ரெட்டியை இரு அமைச்சர்களும் சந்தித்துபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தவிர்க்குமாறும் மாற்று ஏற்பாடுகள் குறித்தும்பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications