சென்னை-புதுவை: நாளை முதல் மின்சார ரயில்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சென்னை எழும்பூருக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான நாளை முதல் மின்சாரரயில் ஓடத் தொடங்குகிறது.
சென்னையிலிருந்து புதுவைக்கு தற்போது ரயில் வசதி இல்லை. விழுப்புரம்சென்றுதான் புதுவைக்கு ரயிலில் செல்ல முடியும். அதைத் தவிர்த்து புதுவைக்கும்,சென்னைக்கும் இடையே நேரடியான மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்றகோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.இதையடுத்து இரு நகரங்களுக்கும் இடையே நேரடிமின்சார ரயிலை விட ரயில்வேநிவாகம் நடவடிககை எடுத்தது. நாளைமுதல் இந்த மின்சார ரயில் போக்குவரத்துதொடங்குகிறது. வாரம் 5 நாட்கள் இந்த ரயில் இயங்கும்.
புதுவையிலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் ரயில் 9.15 மணிக்கு எழும்பூர்வந்தடையும். மறு மார்க்கத்தில்மாலை 6 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு இரவு9.45 மணிக்கு புதுவையை சென்றடையும்.
இந்த ரயில் போக்குவரத்தை புதுவை முதல்வர் ரங்கசாமி நாளை அந்த மாநிலத்தில்தொடங்கி வைக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications