விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
திரிகோணமலை:
விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச்சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையேகடும் சண்டை நடந்து வருகிறது.நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள்சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்துதாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீதுவிடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெட் வீசித்தாக்குதல் நடத்தினர். கடற்படைவாகனம் ஒன்றும் குண்டு வைத்துத்தகர்க்கப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 62கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தொடரும் தாக்குதல்களால் இலங்கை நிலை மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications