மதானி ஜாமீன் மனு: விசாரணை11ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அப்துல் நாசர்மதானிதாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுளள்ள மதானிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன்வழங்க மறுத்து விட்டது. உச்சநீதிமன்றத்திலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மதானி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி பாட்சா முன்னிலையில் விசாரணைக்குவந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் மனுதாக்கல் செய்ய காலஅவகாசம கோரினார்.
இதையடுத்து வருகிற 11ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி சில நாட்களுக்கு முன்பு நீதிபதிபாட்சாவுக்கு மிரட்டல் கடிதம் வந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications