ஜெவிடம் திட்டு வாங்காத புஷ்-ராமதாஸ் தாக்கு
சென்னை:
ஆட்சியை இழந்து அதிமுக பலவீனம் அடைந்துள்ளதால் அந்த கட்சியைச்சேர்ந்த இளைஞர்கள், பாமகவுக்கு வர வேண்டும் என அக் கட்சியின்நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் அம்பத்தூரில் நடந்தது.இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,பாமகவை மரம் வெட்டி கட்சி என்று ஜெயலலிதா விமர்சித்தார். அவரைஅன்பு சகோதரி என்று கூறி கோட்டையில் உட்கார வைத்ததே நாம் தான்.அதன் பின் அவரது செய்கைகளை கண்டித்து 2 மாதத்தில் கூட்டணியில்இருந்து வெளியேறினோம்.
தமிழக தலைவர்களை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அத்தனைதலைவர்களையும் ஜெயலலிதா திட்டி தீர்த்துவிட்டார். புஷ்ஷை மட்டும்தான்திட்டவில்லை. அவர் இங்கிதமே தெரியதாவர். கட்சியைஒ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என்று நான் ஏற்கனவேஅவருக்கு கூறியிருக்கிறேன்.
அதை இப்போதாவது செய்யட்டும். நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து,சட்டப்பேரவை தேர்தலிலும் நமது அணி வென்றது. உள்ளாட்சி தேர்தலில்மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு நமக்கு உள்ளது.உள்ளாட்சிகளில் ஒன்றரை லட்சம் பதவிகள் உள்ளன.
நமது கூட்டணி கட்சிகள் அவற்றை கைப்பற்ற வேண்டும். அதற்குஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆட்சியை இழந்து அதிமுக பலவீனம்அடைந்துள்ளது. அந்தக் கட்சியில் உள்ள இளைஞர்கள் பாமகவுக்கு வரவேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications