நாகை கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனார்.கடலில் சூறாவளி காற்று வீசுவதுடன் சுமார் 5 அடி உயரத்திற்கு அலை வீசி வருகிறது.இதனால் கடற்கரை பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
கடந்த 3 நாளாக இதே நிலை நீடித்து வருவதால் கோடியங்கரை, நாகை மற்றும்ஆறுகாட்டு துறை ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால்மீன் பிடித்தலும் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications