சிதம்பரம் கோவிலில் தமிழுக்குத் தடை நீடிக்கும்!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாசகம்,தேவாரம் ஆகிய பாடல்களைப் பாடவிதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில், நடராஜர் கோவில் உள்ளது. இங்கு தேவாரம்,திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட தீக்ஷிதர்கள் தடை விதித்துள்ளனர்.மேலும் இதுதொடர்பாக சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇடைக்காலத் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.
இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என்று கோரி தமிழ் ஆர்வலர்கள் சார்பில் இந்தநீதிமன்றத்தில் மனு செய்யப்படடது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அம்பேத்கர், தீக்ஷிதர்கள் தொடர்ந்த வழக்கில்இறுதித் தீர்ப்பு வரும் வரையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுதொடர்ந்து நீடிக்கும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆர்வலர்கள் விவாதித்துவருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications