ரயில் தண்டவாளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயம்
சென்னை:
ரயில் நிலையத்தில் மின் கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அதில் சாய்ந்துஉட்கார்ந்திருந்த இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் 10 பேரும் காயமடைந்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டைச்ை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ளரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மின்சார ரயிலுக்கான மின் கம்பியில் ஒரு காக்கா வந்து உட்கார்ந்தது.அடுத்த நொடியே ஏதோ சார்ட் சர்க்யூட் கோளாறு ஏற்பட்டு அந்த மின் கம்பியில்இருந்து படபடவென சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்தன.
அப்போது அருகே மின் கம்பத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த கார்த்திக் (17) என்றஇளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின் கம்பத்தை விட்டு விலக முடியாமல் அவரைகம்பத்தோடு பினைத்தது மின்சாரம்.
அவரது அலறலைக் கேட்டு அங்கிருந்த 10 இளைஞர்களும் அவரைப் பிடித்துஇழுத்தனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனாலும் கண்இமைக்கும் நேரத்தில் கார்த்திக்கை மின் கம்பத்திலிருந்து இழுத்துவிட்டனர் அந்தஇளைஞர்கள்.
ஆனால், அந்த சில வினாடிகளில் கார்த்திக்கின் முதுகுப்புறம் முழுவதும்கருகிவிட்டது.
அதே போல அவரை இழுத்த 10 இளைஞர்களுக்கும் உடலில் மின்சாரம் பாய்ந்ததுலேசான காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications