அப்பல்லோவில் ஆதித்தன்-கருணாநிதி பார்த்தார்
சென்னை:
தூத்துககுடிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடிஆதித்தன் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே நடந்த கார் விபத்தில் சிக்கிய தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயம்அடைந்தார். அவரது உடல் முழுவதும் பல இடங்களில் எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. வலது கை சிதைந்து போனது.அவரது மனைவி இந்திராதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். தூத்துக்குடியில்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதித்தனின வலது கரம்அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்படடது.
இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் ஆதித்தன் சென்னை கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விமான நிலையத்தில்மத்திய அமைச்சர் வாசன், காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும்நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டிருந்தனர்.
அப்பல்லோவில் ஆதித்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தனுஷ்கோடி ஆதித்தனை இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர்கருணாநிதி பார்த்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
ஆதித்தன் உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள்தெரிவித்தனர் என்றார்.
கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி, வேலு ஆகியோரும் வந்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications