சத்துணவில் கண்ணாடி-மருத்துவமனையில் மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
சத்துணவில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் அதை சாப்பிட்ட 102 மாணவ, மாணவிகள் வயிற்று வலியால்துடித்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முட்டையுடன் சத்துணவுவழங்கப்பட்டது. 102 மாணவ, மாணவியர் இதனை உண்டனர்.சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எல்லா மாணவ, மாணவிகளும் வலியால்துடித்ததால் பயந்து போன ஆசிரியர்கள் அவர்கள் அனைவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.
அவர்கள் சாப்பிட்ட உணவும் சோதிக்கப்பட்டது. அப்போது அதில் ஏகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல விருத்தாலம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 17 பேருக்கு வாந்தியும்மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications