முதல்வருக்கு மிரட்டல்-மனித வெடிகுண்டாவோம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸ் தேர்வின் முடிவுகளை உடழே வெளியிடாவிட்டால் மனித வெடிகுண்டாக மாறி சுதந்திர தினத்தன்றுமுதல்வர் கருணாநிதியை கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு நடந்தபோது வினாத் தாள் லீக் ஆனது. இதையடுத்துமீண்டும் தேர்வு நடந்தது. அப்போதும் வினாத் தாள் லீக் ஆனது. இதையடுத்து உயர் அதிகாரிகள் சிலர்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சில போலீசார் கைதும் செய்யப்பட்டனர்.இந்த வினாத் தாள் லீக் காரணமாக, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாமையம் மற்றும் சில மூத்த போலீஸ் அதிகாரிகள்,பத்திரிக்கை அலுவலகங்களுக்கு மொட்டை கடிதங்கள் வந்துள்ளன.
அதில், போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவை 14ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால்மனித வெடிகுண்டாக மாறி சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வரும் முதல்வர் கருணாநிதியை கொல்வேம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதிய நபரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications