இட ஒதுக்கீடு-பிரதமருடன் திமுக கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு
டெல்லி:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைஉடனடியாக அமலாக்க வேண்டும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இதற்கானசட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுககூட்டணியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட் எம்.பிக்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும்இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரதுஅலுலகத்தில் சந்தித்தனர்.மத்திய அமைச்சர்கள் பாலு, தயாநிதி, அன்புமணி ஆகியோர் தலைமையில் இக் குழுவினர் பிரதமரை சந்தித்துஇட ஒதுக்கீட்டை உடனே அமலாக்க வேண்டும் என்று கோரி மனு தந்தனர்.
அந்த மனுவில், இட ஒதுக்கீட்டை எந்த வகையில் நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. திட்டமிட்டபடி அப்படியேஇட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல்செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதமும் அனுப்பியிருந்துகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications