செவ்வாய் கிரகம்: இ-மெயிலில் பரவும் வதந்தி
சென்னை:
ஆகஸ்ட் 27ம் தேதி நிலவைப் போல மிகப் பெரியதாக செவ்வாய் கிரகம்காட்சி தரும்என இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி பரவி வருகிறது. ஆனால், இதுமுற்றிலும் தவறான தகவல் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மையத்தின் செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,இந்த செய்திமுற்றிலும் தவறானது, முழுமையான வதந்தி. இதை மக்கள் நம்பவேண்டாம்.
செவ்வாய் கிரகத்தை யாரும் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆகஸ்ட் 27ம்தேதி செவ்வாய்கிரகம் காலை 7.15 மணிக்கு உதயமாகும். அடுத்த வினாடியே அதுஅஸ்தமனமாகி விடும். சூரியனின் பிரகாசம் காரணமாக செவ்வாய் கிரகத்தைபூமியிலிருந்து நாம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது.
மேலும், பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான தூரம் 38 கோடி கிலோமீட்டர் ஆகும். எனவே மாலையில் சூரியனுக்கு அருகே செவ்வாய் கிரகம்வரும்போது பார்ப்பதாக இருந்தாலும் கூட மிக மிகச் சிறிதாகவே கிரகம் காணப்படும்.
அதையும் கூட நாம் வெறும் கண்ணால் பார்ப்பது இயலாத காரியமாகும் என்றுவிளக்கியுள்ளார் அய்யம்பெருமாள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications