ஜனனி முன் ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்
டெல்லி:
நடராஜனின் தோழி ஜனனி உள்ளிடடோரின் முன் ஜாமீன் மனுக்கள், வேறு நீதிபதிக்குமாற்றப்பட்டுள்ளன.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா உள்ளிட்ட நான்கு பேர் மீது கள்ள நோட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரிநான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளனர்.இந்த மனுக்களை நீதிபதி சம்பத்குமார் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கஞ்சாவழக்கில் தான் கைதானபோது நீதிபதி சம்பத்குமார் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இதனால் இந்த முன் ஜாமீன் மனுக்களை அவர் விசாரிக்கக்கூடாது. அவருக்குப் பதில்வேறு நீதிபதியிடம் மனுக்களை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிஜனனி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதை ஏற்று தற்போது ஜனனி உள்ளிட்டோர் தொடர்பான முன் ஜாமீன் மனுக்களைநீதிபதி ஜெயபால் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஜெயபால்முன்னிலையில் இன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத் தரப்பில் முன் ஜாமீன் மனுக்களுக்கு பதில் தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்துநீதிபதி ஜெயபால் உத்தரவிடடார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications