வாஜ்பாய் கடிதம்-நாடாளுமன்றததில் பெரும் அமளி
டெல்லி:
லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகவிமர்சித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய கடிதம் குறித்து இன்றுமக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா இன்று முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டது.
பாதக் கமிஷன் அறிக்கை விவரம் முன் கூட்டியே வெளியானது தொடர்பாக கடந்தசில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக் கட்சிஎம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.பாஜக எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து முன்னாள் பிரதமர்வாஜ்பாய்க்கு சபாநாயகர் சோம்நிாத் சாட்டர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இதற்குவாஜ்பாய் அனுப்பிய பதில் கடிதத்தில், சாட்டர்ஜியின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை லோக்சபா கூடியதும், வாஜ்பாய் கடிதம் குறிததுகம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.
வாஜ்பாயின் கடிதம் மிகவும் தவறானது என்று அவர்கள் கோஷமிட்டனர்.அவர்களுக்கு எதிராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம.பிக்களும்கோஷமிட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி நிலவியது.
இதனால் முற்பகல் 11.30 மணிக்கும், பின்னர் 2 மணி வரையிலும் சபையை சோம்நாத்ஒத்திவைத்தார். 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் பிரச்சினை ஓயவில்லை.பாஜக கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் சபையை நடத்தடி முயவில்லை.
இதையடுத்து இன்று நாள் முழுவதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications