கள்ளநோட்டு வழக்கு: ஜனனிக்கு முன் ஜாமீன் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் இளம் பெண் ஜனனியின் முன் ஜாமீன்மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷுக்கு முன்ஜாமீன்வழங்கப்பட்டது.
கள்ளநோட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜனனி, அவரது தாயார்ரமீஜா, கார் டிரைவர் சதீஷ், நெல்லை ஜமீன்தார் ஜெகதீஷ்ராஜாஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு நீதிபதி ஜெயபால்முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது. வாதத்தின் இறுதியில், ஜனனியின்முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்வதாகஅறிவித்தார். ரமீஜா, சதீஷுக்கு முன்ஜாமீன் வழங்கிஉத்தரவிடடார்.
ஜெகதீஷ் ராஜா தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ்பெறுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்ததால் அந்தமனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிஅறிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications