காளிமுத்து மீது நடவடிக்கை: சபாநாயகர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.எல்.ஏ. விடுதி வளாகததில் உள்ள உணவகங்களுக்கு காண்டிராக்ட் கொடுத்ததில், நடந்த ஊழல் தொடர்பாகமுன்னாள் சபாநாயகர் காளிமுத்து மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர்ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள இரண்டு உணவகங்களுக்குகாண்டிராக்டை நீடிக்கும் விஷயத்தில், காளிமுத்து முறைகேடு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில்,சட்டசபையில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பான ஆதாரங்களையும் அவர் சபாநாயகரிடம் ஒப்படைத்தார்.இவற்றைப் பரிசீலித்துப் பார்த்த சபாநாயகர் ஆவுடையப்பன், காளிமுத்து முறைகேட்டில் ஈடுபட்டது ஆவணங்கள்மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றுசட்டசபையில் அறிவித்தார்.
முன்னதாக முதல்வர் கொடுத்த ஆவணங்களை, சபாநாயகர் அறைக்குச் சென்று அதிமுக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் நீங்கலாக மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆராய்ந்தனர்.
மேலும், காளிமுத்து காண்டிராக்ட் நீட்டிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட ஆவணத்தின் நகல்பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications