புலிகள் தாக்குதலில் ராணுவ கிட்டங்கி தகர்ப்பு; 40 வீரர்கள் பலி!
திரிகோணமலை:
திரிகோணமலை மாவட்டம் அல்லை பகுதியில் உள்ள இலங்கை ராணுவகிட்டங்கியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் காரணமாகத்தான் வெடிவிபத்துஏற்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்தெரிவித்துள்ளது. மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள்திறந்துவிட்டு விட்ட போதிலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள திரிகோணமலை பகுதிகளை இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது.இந்த நிலையில், அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக் கிடங்கில் பெரும்வெடிவிபத்து ஏற்பட்டு பல ராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிகள்பகுதியில் தொடர்ந்து பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதால், பீரங்கிகள்வெப்பமடைந்து அதனால்தான் விபத்து ஏற்பட்டதாகமுதலில் ராணுவம் கூறியது.
ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் தான் ராணுவக்கிட்டங்கியில் வெடி விபத்து ஏற்பட்டதாக ராணுவம் ஒப்பு கொண்டுள்ளது. புலிகளின்அதிரடித்தாக்குதலில் அந்தக் கிட்டங்கி முழுமையாக சேதமடைந்து விட்டது. 40ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் தாக்கப்பட்ட அந்த கிட்டங்கிதொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திரிகோணமலை எங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.தொடர்ந்து இருக்கும் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர்பொட்டு அம்மன் தெரிவித்துள்ளார்.
ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்தகுஞ்சனின் நினைவு நாள் கூட்டத்தில் இவ்வாறு பொட்டு அம்மன் பேசியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications