நெடுமாறன் மாநாடு: கமிஷனருக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்குத் தடைவிதித்தது குறிதுத விளக்கம் அளிக்குமாறு சேலம் மாநகர காவல் துறை ஆணையருக்குசென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்கு சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால்இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்க சேலம் மாநகர காவல்துறை மறுத்து விட்டது.இதை எதிர்த்து பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ரவிராஜபாண்டியன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. இந்தமனு குரித்து விலக்கம் அளிக்குமாறு கூறி சேலம் மாநகரகாவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மனு இன்றுமீண்டும் விசாரணைக்கு வருகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications