பெண் கற்பழிப்பு: 6 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை!
விழுப்புரம்:
விசாரணைக்காக அழைத்துச்சென்ற இளம் பெண்ணை நடு வழியில் ஓடும் வேனில்கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட புதுவையைச் சேர்ந்த 6 போலீஸாருக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயாஎன்ற பெண்ணை கடந்த 1993ம் ஆண்டு புதுவை போலீஸார் திருட்டு வழக்கில் கைதுசெய்தனர்.விசாரணைக்காக போலீஸ் வேனில் அவர்கள் புதுவைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது நடு வழியில் ஓடும் வேனிலேயே அதில் இருந்த 6 போலீஸாரும்விஜயாவை கற்பழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜயா கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர்கிருஷ்ணராஜா, சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், காவலர்கள் ராஜாராம், முனுசாமி,சுப்பராமன், பத்மநாபன் ஆகிய 6 போலீஸார் மீது விழுப்புரம் முதலாவதுசெஷன்ஸ்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்கப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பெண்ணை கற்பழித்தகுற்றத்திற்காக 6 போலீஸாருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும்கடத்தல் குற்றத்திற்காக தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்திருந்தார். மேலும் 6 பேருக்கும் தலா ரூ.31,000 அபராதம் விதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications