குருவாயூரில் மதமாற்றம் நடப்பதாக சர்ச்சை!
குருவாயூர்:
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணர்கோவிலில் மதமாற்றமுயற்சிகள் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில்மதமாற்ற முயற்சிகள் படு தீவிரமாக இருப்பதாக ஏற்கனவேபுகார் கிளம்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குருவாயூர்கோவிலில் மதமாற்ற முயற்சிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.கிருஷ்ணர் கோவிலுக்குச் சொந்தமான மேல்பத்தூர் ஆடிட்டோரியம் என்றஆதரவற்றோர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு ஜேக்கப் என்பவர்தலைமையிலான இம்மானுவேல் ஜீவகாருண்ய சமிதி என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றில் வந்துள்ளனர்.
ஆடிட்டோரியத்தில் தங்கியுள்ள 16 பேரை வலுக்கட்டாயமாக தங்களதுஆம்புலன்ஸில் ஏற்றி தங்களது இடத்திற்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.ஆனால் 16 பேரும் வேனில் ஏற மறுத்து காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர்.ஆனாலும் விடாத அந்த கிறிஸ்தவ அமைப்பினர் அவர்களை வலுக்கட்டாயமாகஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர்.
தகவல் அறிநத்தம் போலீஸார் விரைந்து வந்தனர். 16 பேரையும் அழைத்துவிசாரித்துள்ளனர். போலீஸார் வருவதை அறிந்துதம் கிறிஸ்தவஅமைப்பினர்அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும்முயற்சியே இது என்று பாஜக மற்றும் இந்து ஆதரவுஅமைப்புகள் புகார் கூறியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications