ராணுவ வீரர்களுக்கு எய்ட்ஸை பரப்ப ஐஎஸ்ஐ திட்டம்!
Subscribe to Oneindia Tamil
சிலிகுரி:
இந்திய ராணுவ வீரர்களுக்கு எச்ஐவி வைரஸை பரப்ப பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சீர்குலைக்க தீவிரவாதிகளுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்து பல சதித்திட்டங்களை நிறை வேற்றி வரும் பாகிஸ்தானின் உளவுத்துறை இப்போது புதியதிட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.அதன்படி, இந்திய ராணுவ வீரர்கள், பாரா மிலிட்டரி படையினருக்கும் எச்ஐவிவைரஸை பரப்பி விட ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது. தீவிரவாத இயக்கங்களின்துணையோடு இதை மேற்கொள்ள ஐஎஸ்ஐ முயன்று வருகிறது.எனவே ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில்லாதஉடலுறவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.மேலும், நேபாளம், பூடான் எல்லைப் பகுதியை பாதுகாக்கும் படையினருக்கானமருத்துவமனையில், உள்ள சிரிஞ்சுகள், ஊசிகள் உள்ளிட்டவை கடுமையானசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications