கருணாநிதி கைதை விசாரித்த கமிஷன் கலைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம்குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ராமன் கமிஷனை திமுக அரசு கலைத்துவிட்டது.
கடந்த 2004ம் ஆண்ட் ஜூன் மாதம் 29ம் தேதி காவல்துறையால் கருணாநிதிநள்ளிரவில் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த கைது பெரும் சர்ச்சையைஎழுப்பியது.கருணாநிதியைக் கைது செய்தபோது, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதால்தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்மத்திய அரசிடம் புகார் கொடுத்தன.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகஅரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி கைது சம்பவம் குறித்து நீதி விசாரணைக்குஅப்போதையமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராமன்தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த கமிஷனைக் கலைத்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை தலைமைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ளார்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications